#indvsban
முகமது ஷமி உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நாளை பகலிரவு போட்டியில் பயன்படுத்தப்பட உள்ள பிங்க் பந்துகள் மிகுந்த சவாலாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், முகமது ஷமி எந்த வண்ண பந்தையும், எந்த தளத்திலும் மிகவும் கடுமையாக எதிர்கொள்வார் என்று விக்கெட் கீப்பர் விரித்திமான் சாஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Mohammed Shami will face any ball in any surface - Saha admires